1212
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு பெருவுடையார் விமான கலசம் வேத மந்திரங்கள் முழங்க கீழே இறக்கப்பட்டது. வரும் ஃபிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ள தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்...